இரட்டை வேடத்தில் விஜய் : சுவாரசிய தகவல்கள்...!

May 20, 2016


தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. விஜய் அழகிய தமிழ்மகன் படத்தில் இரண்டு வேடத்தில் நடித்தாலும் கெட்டப்பில் பெரிதாக வித்தியாசம் காட்டவில்லை

. இந்த புதிய ப்படத்தில் விஜய் நடிக்கும் இரண்டு வேடத்திற்கும் நிறைய வித்தியாசம் தெரியுமாம்.

அதாவது ஒரு வேடத்தில் தலையில் சிறிதளவு முடி இருப்பது போலவும், இன்னொரு வேடத்தில் தெறியில் நடித்த போனி ஹேர் ஸ்டைல் கெட்டப்பிலும் நடிக்கிறாராம்.