விஜய்க்கு பால் அபிஷேகம் செய்த பிரபல நடிகர்....!

May 27, 2016


இளைய தளபதியின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவருக்கு திரை நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்களே.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் அடுத்து நடிக்கும் ஒரு படத்தில் தீவிர விஜய் ரசிகராக நடிக்கவுள்ளாராம்.

இதில் விஜய் படத்திற்கு சென்று அவர் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறதாம்.