கபாலி : நெருப்புடா.. படைத்த இமாலய சாதனை...!

May 29, 2016


சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படம் ஜுலை 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து பல சாதனைகளை கடந்துவிட்டது.

மகுடத்திற்கு எல்லாம் மகுடம் போல் கபாலி டீசர் தற்போது 2 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்படி ஒரு சாதனையை வட இந்திய படங்களே செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர்கான் நடித்த தூம்-3 மட்டும் இதற்கு முன் 2 கோடி ஹிட்ஸை கடந்தது, இதுமட்டுமில்லாமல் 4.18 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது.