அனுஷ்கா திருமணம் தள்ளிப்போனது ஏன்? : வெளிவந்தது தகவல்...!

June 05, 2016

 

தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக நடிப்பவர் அனுஷ்கா.

தனக்கு படத்தில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் என்பதை கேட்டு அறிந்த பின் தான் நடிக்கவே சம்மதிப்பார்.

இவருக்கு கடந்த வருடமே திருமணம் செய்ய வீட்டில் முடிவெடுத்துவிட்டார்கள். ஆனால், அனுஷ்கா சம்மதிக்கவில்லையாம்.

ஏனெனில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆனதால், தன்னால் தற்போதைக்கு திருமணம் செய்துக்கொள்ள முடியாது என கூறியுள்ளாராம்.