விஜய்யை தொடர்ந்து தனுஷிற்கு கிடைத்த பட்டம்?

June 06, 2016

தனுஷின் தொடரி இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் பல நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இமான் அண்ணாச்சி ‘தனுஷிற்கு இனிஇளைய சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் கார்டில் போட வேண்டும்’ என கூறியுள்ளார்.

ஏற்கனவே தளபதி படத்தை தொடர்ந்து விஜய்யின் தந்தை அவருக்கு ‘இளைய தளபதி’ என்ற பட்டத்தை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.