தளபதிக்கு தான் முதலிடம் - கீர்த்தி சுரேஷின் முடிவில் மாற்றமில்லையாம்...!

June 07, 2016

தற்போதுள்ள இளம் நடிகைகளில் முன்னணியில் நடிப்பவர் கீர்த்தி சுரேஷ்.

ரஜினி முருகன் படத்தையடுத்து தொடரி படத்திலும், ரெமோ படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது விஜய்யின் 60வது படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்துள்ள ஐன இஷ்டம் நுவ்வு என்ற தெலுங்கு படத்தின் பேட்ஜ் பணிகளில் (Badge Work) கலந்து கொள்ளுமாறு கீர்த்தியை அழைத்துள்ளனர்.

ஆனால் தளபதி 60 படத்தில் நடித்து வருவதால் வேறு படங்களில் தனது கவனத்தை சிதற விரும்பவில்லை, இந்த படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டாராம்.