செய்தே தீருவேன் என பிடிவாதம் பிடித்து ரிஸ்க் எடுக்கும் தமன்னா...!

June 10, 2016

தமன்னா தென்னிந்தியா தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். இவர் தற்போது பாகுபலி-2ம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் தமன்னா குதிரையில் சண்டைப்போடுவது போல் காட்சிகள் இருக்காம், இதற்காக தற்போது குதிரையேற்றம் பயிற்சி எடுத்து வருகிறாராம்.

மிகவும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி, இருந்தாலும் நானே செய்கிறேன் என கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்து வருகிறாராம்.