சந்தானத்தின் தந்தை காலமானார்

June 10, 2016

தன் நகைச்சுவையால் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சிரிக்க வைத்தவர் சந்தானம். இவர் தற்போது ஹீரோவாகவும் வெற்றி கொடிநாட்டி விட்டார்.

இந்நிலையில் இவரின் தந்தை நீலமேகம்(69) இன்று உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.

சந்தானம் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு சினி உலகம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.