பிரமாண்டமான கபாலியின் இசை விழா எளிமையாக முடிந்தது...!

June 12, 2016

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கபாலி.

கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படம் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது மிக எளிமையான முறையில் படக்குழுவினருக்கு மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் சிடியை ரஜினிகாந்த்தின் இளையமகள் சௌந்தர்யா பெற்றுக்கொண்டார். இப்பாடல் நாளை காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.