கபாலி இசைவெளியீட்டு விழாவில் ருசிகரம் : ஜுனியர் கபாலியாக வந்த ரசிகர்...!

June 13, 2016

தமிழ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த கபாலி படத்தின் பாடல்கள் வெளியானது. இந்த இசை வெளியீட்டு விழாவை படக்குழு எளிமையாக கொண்டாடியது. ஆனால் ரசிகர்கள் நேற்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில்பி ரமாண்டமாக கொண்டாடினர்.

பாலாபிஷேகம், கையில் கற்பூரம் ஏந்தி ஆரத்தி, தேங்காய் உடைத்தல் என அமர்க்களப்படுத்தினர். இந்த விழாவில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் கபாலி கெட்டப்பில் அசத்தினார்.