தந்தை இழப்பையடுத்து சந்தானம் எடுத்த அதிர்ச்சி முடிவு...!

June 15, 2016

சந்தானத்தின் தந்தை நீலமேகம் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இவை அவரை மிகவும் பாதித்துவிட்டது.

இன்னும் எந்த ஒரு படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்ளாமல் இருக்கிறாராம், முன்பு போல் நண்பர்களிடமும் பேசுவது கூட இல்லையாம்.

மேலும் தான் நடித்த தில்லுக்கு துட்டு படத்தின் ரிலிஸ் தேதியை தள்ளிப்போட்டுள்ளாராம், சந்தானம் தன் கஷ்டத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.