பிலிம்பேர் 2016 - விருது வென்றவர்கள் முழு பட்டியல்...!

June 19, 2016


சென்ற வருடம் வந்த படங்களில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கபட்டுள்ளன.

விருது வென்றவர்களின் முழு பட்டியல் உங்களுக்காக இதோ.

 

 1. சிறந்த நடிகர் : விக்ரம் (ஐ)
 2. சிறந்த நடிகை: நயன்தாரா (நானும் ரௌடி தான்)
 3. சிறந்த படம்: காக்கா முட்டை
 4. சிறந்த இயக்குனர் : மோகன் ராஜா (தனி ஒருவன்)
 5. சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரகுமான்(ஐ)
 6. சிறந்த துணை நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
 7. சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார்(தங்கமகன்)
 8. சிறந்த நடிகர் (Critics Jury Award): ஜெயம் ரவி (தனி ஒருவன்)
 9. சிறந்த நடிகை (Critics Jury Award): ஜோதிகா(36 வயதினிலே)
 10. சிறந்த அறிமுக நடிகர்: ஜீ.வி.பிரகாஷ்(டார்லிங்)
 11. சிறந்த பாடலாசிரியர்: மதன் கார்க்கி (பூக்களே சற்று ஓய்வெடுங்கள் - ஐ)
 12. சிறந்த பாடகர்: சித் ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால் - ஐ)
 13. சிறந்த பாடகி : ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல - தங்கமகன்)