ஆர்யா தன் முரட்டுத்தனமான Fitnessக்காக இவ்வளவு சாப்பிடுகிறாரா?

June 20, 2016


ஆர்யா எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என போராடி வருகிறார்.

இதனால் இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு முரட்டுத்தனமாக உடலை ஏற்றிவருகிறார்.

இந்த படத்தில் ஆர்யா காட்டுப்பகுதியில் வாழும் மக்களில் ஒருவராக நடிக்கிறார் என நாம் முன்பே கூறியிருந்தோம்.

இதற்காக இவர் தினமும் காலை 42 முட்டை வெள்ளை கருக்கள், 2 கிலோ சிக்கன் மற்றும் பழங்கள், அது மட்டுமில்லாமல் , ஒர்க்-அவுட் முடிந்தவுடன் ரெடி மேட் ப்ரோடீன் பவுடர் சாப்பிடுகிறாராம்.