வைரலாகும் சந்தானம் மகனின் புகைப்படம் இதோ.!

December,07,2017

தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மாஸ் காட்டத் தொடங்கி விட்டார், தற்போது பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் இதுவரை தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை ரசிகர்களுக்கு காட்டியது இல்லை. தற்போது முதல் முறையாக அவரது மகனை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.

ஆம், இவர் நடிப்பில் வெளியாக உள்ள சக்க போடு போடு ராஜா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய மகனை அழைத்து வந்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.