முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளினி ரம்யா -

January 19,01,2018

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் ரம்யா, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டிருப்பவர் ரம்யா.

இவர் தற்போது பிரபல இயக்குனரான வெற்றி மாறன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். சமுத்திரக்கனி, கருணாஸ் ஆகியோர் இந்த படத்தில் நடிக உள்ளதாக கூறப்படுகிறது.


Grass Root Film Company என்ற பேனரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.