மயிலாக மாறும் நடிகை வித்யா பாலன்

March,20,03,2018

 

இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என் அனைவராலும் பாராட்டப்பட்டவர் ஸ்ரீ தேவி. இவரை வைத்து படம் ஒன்றை இயக்க ஆசைப்பட்டவர் ஹென்சல் மேத்தா, ஆனால் ஸ்ரீ தேவி காலமாகி விட்டார்.

இதனால் தன்னுடைய திட்டத்தை மாற்றி கொண்டுள்ளார் இயக்குனர். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து அதனை ஸ்ரீ தேவிக்கு சமர்பணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் ஸ்ரீ தேவியாக வித்யா பாலனை நடிக்க வைக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே சில்க் சுமித்ரா வாழ்க்கை வரலாற்று படத்தில் சில்க்காக அசத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது ஸ்ர தேவியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.