பேரீச்சம் பழ ஜாம்: செய்முறைகளுடன்...!

June 13, 2016

தேவையான பொருட்கள் : 
 

  • பேரீச்சம் பழம் - கால் கிலோ
  • தக்காளி பழம் - கால் கிலோ
  • சர்க்கரை - 2 கப்

 

செய்முறை : 

 

  • ஏலக்காய் - 10
     
  • முந்திரி - 10 கிராம்
  • பேரீச்சம் பழம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
     
  • சர்க்கரையை கம்பி பதத்தில் காய்ச்சி பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம், தக்காளியை அதில் போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்.
     
  • அதில் கேசரி பவுடர், ஏலக்காய் போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
     
  • கடைசியில் முந்திரியை வறுத்து போட்டு இறக்கவும்.