மித்திரனின் மகளிர் தின சிறப்பு வாழ்த்துக்கள்....!

March 08,2016

தோள்கொடுக்கும் தோழியாய்,
வளம் சேர்க்கும் மனைவியாய்,
அறிவுரைக்கும் அன்னையாய்,
பரிந்துரைக்கும் மருமகளாய்,
குடும்பத் தலைவியாய்,
இடர் வருகையில் மதியூகியாய்,
வலம் வரும் உனக்காக,
இந்த வாழ்த்து.... !