மித்திரனின் அன்னையர் தின வாழ்த்துக்கள்...! : தமிழில் அம்மா என்ற சொல் எப்படி வந்ததென்று

May 08, 2016

தமிழில்
அம்மா என்ற சொல்
எப்படி வந்ததென்று
தெரியாது - ஆனால்
அன்பு என்ற சொல்
நிச்சயம்
அம்மாவில் இருந்துதான்
வந்திருக்க வேண்டும்....!