ஓஸ்கார் க்ரோனிங் காலமானார்...!

March 13,2018

“ஆஸ்கிவிட்ஸ்ஸின் புத்தகக் காவலர்” என அறியப்பட்ட முன்னாள் நாஜி எஸ்.எஸ். காவலர் தனது 96 வயதில் காலமானார்.

நாஜியின் போர் குற்றவாளியாக கருதப்பட்ட இவருக்கு 2015 ஆம் ஆண்டில் ஆஸ்கார் க்ரோனிங்கிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும்,  தொடர்ச்சியான முறையீடுகள் காரணமாக அவரது சிறைத்தண்டனை ரத்து செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.