சுகா­தார குறிப்­புகள்.

10-05-2016

* உடலில் உள்ள துர்நீர் வெளி­யேற நீர், மோர் அதிகம் குடிக்க வேண்டும்.


* அசைவ உண­வு­களை அதிகம் உண்­ணக்­கூ­டாது. இதனால் உடலில் கொழுப்பு 
அதிகம் சேரும். பல­வித தீமைகள் ஏற்­படும். 


* தினமும் தலைக்கு எண்ணெய் தட­வினால் முடி பள­ப­ளப்­பாகும். 


* நீரா­வியில் வேக­வைத்த உணவைச் சாப்­பிட்டால் உடம்­புக்கு எந்த கெடு­தலும் வராது.


* அடிக்­கடி கோப்பி, தேநீர் அருந்­து­வோ­ருக்கு மலச்­சிக்கல் ஏற்­படும். 


* கோரைப்­பா­யினால் உடல்  குளிச்­சியும் சுக­மான நித்­திரையும் உண்­டாகும்.

 
* கர்ப்­ப­வ­திகள் தினமும் ஆரஞ்சு பழச்­சாறு அருந்தி வந்தால் அழ­கான குழந்தை 
பிறக்கும். 


* தக்­காளி சோஸ் இரத்­தத்தை சுத்­தப்­ப­டுத்­து­வ­துடன் உடம்பை சிலிம்­மாக வைத்­தி­ருக்கவும் உதவும்.


* அன்­னாசி பழச்­சாறு வயிற்­றி­லுள்ள பூச்­சி­களை வெளியேற்றும்.

 
* வயிற்­றுப்­போக்கு அதி­க­மாக இருக்கும் போது உடலில் உள்ள நீர் வற்றி விடா­தி­ருக்க காய்ச்சி ஆற­வைத்த தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும்.