01 - சிரி... சிரி... சிரி...

February 05, 2015

01நோயாளி : டாக்டர் எனக்கு பிபி இருக்கு. கொலஸ்ட்ரோல் இருக்கு, அல்சர் இருக்கு, வாந்தி இருக்கு.
டாக்டர்: அதெல்லாம் சரி... பாக்கெட்ல பர்ஸ் இருக்கா? பர்ஸ்ல பணம் இருக்கா?
 

02. " நீச்சல் குளம்னு போர்ட் வச்சிருக்காங்க... ஆனா தண்ணியே இல்லையே?"
"இது நீச்சல் தெரியாதவங்க குளிக்கிறதுக்காம்."
 

03கணவன் :  நான் உன்னைத் திருமணம் செஞ்சபோது ரொம்ப முட்டாளா இருந்தேன்.
மனைவி: தெரியும்,  நானும் அப்படிப்பட்டபவரை  தான் தேடிக் கொண்டிருந்தேன்.