04 - சிரி... சிரி... சிரி...

February 05, 2015

01. "அம்மா நான் வந்து... வந்து ஒருத்தரைக் காதலிக்கிறேன்மா"
"நல்லவேளை... எங்க ரெண்டு பேரை காதலிச்சிடுவியோன்னு நான் பயந்துக்கிட்டே இருந்தேன்."