வாழ்வோம் : ஒளிவு மறைவு தெரியாத - என் மனதிற்கு - எதை

March 16 ,2016

 

வாழ்வோம்

 

ஒளிவு மறைவு தெரியாத - என்

மனதிற்கு - எதை

பேசுவது எதை செய்வது

என்று தெரியவில்லை

அதனால் தான் - என்

உயிரும் உனக்கென்று

தந்து விட்டது

வாழ்ந்தால் அது

உன்னோடு மட்டும் தான்

என்றாகிவிட்டது

பல ஜென்மங்கள் வாழ்வோம்

நமக்காக இல்லாவிடிலும்

நம் காதலுக்காக

 

K.கலைச்செல்வி
இரத்தினபுரி.