காலடிச்சுவடு : கையை பிடிக்கும் போது சொன்னாய்

March 18, 2016

காலடிச்சுவடு : 

கையை பிடிக்கும் போது

சொன்னாய்

உன் கைரேகை போல்

என்றும்

நிலைத்திருப்பேன் என்று

இன்னொரு

கை கிடைத்ததும் - நீ

சொல்லவில்லை

நான் அறிந்து கொண்டேன்

கடலோரம் பதிந்த

காலடிச் சுவடுகள் ஆனேன் என்பதை


F. ஷிபா