நாம் இருவர் : தொழில் ஒன்று கிடைத்திடணும்...

March 21, 2016


நாம் இருவர்

தொழில் ஒன்று

கிடைத்திடணும்

விரும்பியவாறு

அழகியதோர்

இல்லம்தனை

வரைந்திடணும்

நமக்காகவே

வாழ்ந்து

காட்டிடணும்

வையகம்

போற்றவே

உன்னுடன்

என்னையும்

அழைத்து

சென்றிடணும்

விரைந்தே

 

சம்பூர் அபிலா
திருமலை.