மௌனத்தின் பதிலா இது? : பலர் முன்னிலையில் எவரும் காணாத நிலையில்

March 23, 2016பலர் முன்னிலையில்

எவரும் காணாத நிலையில்

ஒரே வீதியில்

மௌன மொழியில்

உரையாடினோம்

இறுதியில்

நீ தரும் பிரிவு தான்

மௌனத்தின் பதிலா?

 

ஏ.எப். ரிஸ்னா நப்லா
புத்தளம்