உந்தன் பார்வை : என்னை கொல்ல பேராயுதம் ஒன்றும்

March 24, 2016உந்தன் பார்வை

என்னை கொல்ல

பேராயுதம் ஒன்றும்

தேவையில்லையடி

பெண்ணே

உந்தன் இரு விழி

பார்வை போதுமடி

வினாடி தோறும்

நான் செத்துமடிய...

 

எம்.யூ. அல்சாத்
ஓட்டமாவடி