எனக்கே சொந்தம் : என்னவளே! நீ பூவாய் இருந்தால்

March 30, 2016

 எனக்கே சொந்தம்

என்னவளே!

நீ பூவாய் இருந்தால்

வண்டுக்கு சொந்தம்

நீ நிலவாய் இருந்தால்

வானுக்கு சொந்தம்

நீ  இயற்கையாய் இருந்தால்

வையகத்துக்கு சொந்தம்

நீயோ என் உயிராய் இருப்பதால்

எனக்கே சொந்தம்

ச. தமயந்தி