பாவை : மெழுகின் உருவாய் மென்மையானவளே!

April 01,2016


பாவை

மெழுகின் உருவாய்

மென்மையானவளே!

மரங்களின் மத்தியில் மலராய்

கற்களுக்கு மத்தியில் சிற்பமாய்

நிற்கிறாய் பாவையே!

 

எஸ். பாத்திமா பஸ்மினா
உடதலவின்ன மாடிகே.