என் துணை : யாருமில்லை என்று ஏங்கி திரும்பினேன் புலம்பல் ஓசை கேட்டது...

April 03, 2016


யாருமில்லை என்று ஏங்கி

திரும்பினேன்

புலம்பல் ஓசை கேட்டது

யாரென்று பார்த்த போது

என் பேனா

இப்பொழுது தெரிந்தது

என் எழுத்தை ரசித்து

என் பிரிவை விரும்பாத

ஒருவர் இருப்பதை

இனிமேல் எனக்கென்ன ஏக்கம்

உன்னுடன் சேர்ந்து

இந்த உலகத்தையே  வென்றிடுவேன்

 

G.Z. அம்ஜடீன்
எலபடகம