எப்பொழுது என் ஜனனம் : பேனையில் கருவாகி ஏட்டில் பிரசவமாகி

April 04, 2016


எப்பொழுது என் ஜனனம் : 
பேனையில் கருவாகி

ஏட்டில் பிரசவமாகி

உன் கையில் மழலையாகும்

நாளுக்காய் காத்திருக்கிறேன்

எப்பொழுது என் ஜனனம்?

இப்படிக்கு உனக்காக

உருவாகும் கவிதைகள்

 

ஜெ. சைலு
நாவலப்பிட்டிய.