பழி : பழி தீர்த்துக்கொண்டிருக்கிறாய் என்று தெரிகிறது

April 05, 2016

பழி

பழி தீர்த்துக்கொண்டிருக்கிறாய்

என்று தெரிகிறது

புரியவில்லை எனக்கு

எனை புரிந்து

கொண்ட நீயா

இப்படியென்று...!

 

ஏ.எம். சமீர்
கம்பளை