உன்னோடு மட்டும் தான்....

April 19, 2016


என்னைத் தேடி வந்த 
காதல்கள் எத்தனையோ!!!
அனைத்தையும் நிராகரித்தேன்
உன்னை மட்டும் என்னவனாய்
ஏற்றேன்......
காரணம் என் இதயத்தோடு சேர்ந்த
எத்தனையோ நினைவலைகள்
உன்னோடு மட்டும் தான்.....
இன்று யாருமில்லா ஊரில் 
தன்னந்தனியே வாழ்கிறேன் ஏனோ???
உன்னால் தானே?