தவிப்பு : நீ என்னை விட்டுச் சென்ற மறு நொடியே...,

April 20, 2016


நீ என்னை விட்டுச் சென்ற
மறு நொடியே
மரணத்தை நாடினேன் நான்
ஆனபோதும் உன்
நினைவுகள் என் இதயத்தினுள்
உயிர் வாழ்வதனால்
இன்னும் நான் கல்லறை
மனிதனாக உலாவித்திரிகின்றேனடி
உந்தன் நேசத்தை எதிர்ப்பார்த்து.