கல்லறை வரை காத்திருப்பேன் : என் கல்லறையிலே உன் முடிவெனின் நான் உனக்காக என்

May 19, 2016

 

 

என் கல்லறையிலே உன்

முடிவெனின்

நான் உனக்காக என்

கல்லறைக்கு கூட செல்வேன்

அதன் பின் உன் முடிவு

காதலாக இருந்தால்

எவ்வாறு நான் உன்னுடன்

சேர்வேன்

என் கல்லறை உனக்கு

மன மாளிகை என்றால்

வந்துவிடு என் கல்லறைக்கு

உன் பாதம் பட்டதுமே

என் கல்லறையில் பூக்கள் மலரும்

மண மாலைக்காக இல்லை - என்றாலும்

பிண மாலைக்காகவேனும்