மெளனம் : நான் அதிகமாக...........

May 20, 2016


நான்

அதிகமாக

பேசுவதேயில்லை

என்று

குறைபட்டுக் கொள்கிறாய்

என்

மெளனங்களில்

ஒளிந்து கிடக்கிறது

உன் மீதான

அளவு கடந்த காதல்