தனிமை : தன்னந் தனிமை தென்றலின் தொடுகை...

May 24, 2016


தன்னந் தனிமை

தென்றலின் தொடுகை

இரவின் மடியில்

இசை மயக்கத்தில்

உன்

நினைவுகள்

நிரந்தரமாய்

கண்ணீரை

பரிசளித்துச் செல்கின்றது