கருவறை : எத்தனை பிறவி எடுத்தாலும்

January 18, 2016


கருவறை

 

எத்தனை பிறவி

எடுத்தாலும்

நாம் தங்கியதற்கு

வாடகை செலுத்த

முடியாத இடம் தாயின்

கருவறை

 

A.M. Priyantha
ரம்படை