என் அம்மா...! : உயிர் கொடுத்தவள் உருவம் கொடுத்தவள் உறவுகள் கொடுத்தவள்...

March 15, 2016

 

 

உயிர் கொடுத்தவள்

உருவம் கொடுத்தவள்

உறவுகள் கொடுத்தவள்

நேர்மையை சொல்லி கொடுத்தவள்

பிறரை நேசிக்க கற்றுக்கொடுத்தவள்

கஷ்டத்தை எதிர்நோக்க

பழக்கி கொடுத்தவள்

இமை போல் காத்தவள்

இவ்வுலகில் தனிப்படுத்தி சென்றவள்

கண்ணீர் வடிக்க விட்டவள்

நீ செல்லும் போது என் சந்தோசத்தையும் எடுத்து சென்றது ஏன் அம்மா....?

 

எம்.எ. காலிதா
திஹாரிய.