அம்­மா

July 15, 2015.

 

 

 

அறியாத வயதில் அன்னையை

இழந்த எனக்கு

அன்புக்காட்டி சீராட்டி

பாராட்டி பள்ளி அனுப்பி

என்னில் அக்கறைக் காட்டி

தாயாக மாறிய அருமை அண்ணியே,

நீ மறைந்து ஓராண்டாகியும்

உன் அன்பு  மாசற்றது என்பதை

கடந்த கால  நிகழ்வுகள்  நிழற்

படமாக மனத்திரையில் படிந்து

விட்டதே-மறுப்பிறப்பில்

உன் மகனாக பிறக்க

எல்லாம் வல்ல இறைவனை

அனுதினமும் வேண்டி

நிற்கிறேன்.
 

 

மு.சித்திரவேல்

பம்பலபிட்டி.