அன்பின் சிகரம் அம்மா

November 19, 2015

 

 

அன்பு என்ற வார்த்தைக்கு

அரிச்சுவடி நீயடி

தாய் என்ற வார்த்தைக்கு

தங்கமடி நீ

ஆரிராரோ பாடிடே

ஸ்வரம் நீயடி

என்னை மார்போடு அணைத்திடும்

பாசக்கடல் நீயடி

பூ போன்ற உன் புன்னகைக்கு

நான் அடிமையடி

தாயே நீ காலமெல்லாம்

கோபுரம் கட்டி மதிக்க வேண்டிய

வைரமடி

 

என் உயிர் தாய்

சித்தி றூபியா

உன் மகள்

 

A.N. பாத்திமா றுக்ஸானா
சாய்ந்தமருது-04