என் அம்மா

November 24, 2015
எத்தனையோ கோடிகளிலே

எனக்காய் பிறந்த

என் அம்மா

பாசம் என்றால்

என்ன என்பதை

புரிய வைத்து

என்னை பாசத்தின்

பிடியில் அரவணைத்த

என் அம்மா

துன்பங்கள் கஷ்டங்கள்

என எனக்கு வந்த

போது

தோளோடு தோள்

கொடுத்து

தைரியத்தை கொடுத்த

என் அம்மா

இப்போது என்னை

மட்டும் அல்ல

இந்த உலகத்தை விட்டே

பிரித்து விட்டார்

பாசத்துக்காக எங்கும்

 

அன்பு மகள்
மு.நிரோசா,
பூண்டுலோயா.