முகமூடி! : நிஜ முகங்களை காண்பது அரிதாகிவிட்டது...

January 06, 2016

 

 

 நிஜ

முகங்களை

காண்பது அரிதாகிவிட்டது

இப்போதெல்லாம்

முகமூடிகள்

பெருகி விட்டதனால்!

 

து. திலக்.