நீர் : நிறமில்லை தான் மணமில்லை தான் சுவையில்லை தான்....

February 09, 2016

நீர்

நிறமில்லை தான்

மணமில்லை தான்

சுவையில்லை தான்

எனினும்

ஏதும் நிகருண்டோ

உலகில்

இதற்கு...

 

ஹப்ஸா
மல்வானை