கடைசி காலம் வரை

04-03-2016

 

கடைசி காலம் வரை

 

தொன்னூறு வயதிலும்

தொலையாது நல்ல நட்பு

கண்கள் பார்வை குறைந்து

கால்கள் தடையுற்று

தள்ளாடி வாழும் வேளை

தாங்கிப்பிடிக்க

நண்பர்கள் வந்தால்

மனது சிறகடிக்கும்

மரணமும் தோற்றுப் போய்விடும்

 

அஜித்

உரும்பிராய்.