கடல் அலை

June 11, 2015


 

தன் காதலியை 


காணாத காதலன் 


யன்னல் அருகே 

அடிக்கடி வந்து 

செல்கிறான்...!