சம்பளம்!

June 11, 2015

 

இன்றைய மனித
வாழ்வின் அடித்தளம் 

அந்த 'சீ'தனத்தின் 
தொகை நிர்ணயிக்கும் பலம் 

வாழ்வின் இலட்சியம் 
சொல்லித் தரும் பாடம்

மனிதனை புனிதனாக்குவதும் 
மிருகமாக்குவதும் 
இதன் குணாதிசயம் 

சில மனிதர்களின் 
தலையெழுத்தை மாற்றும் விதி 

பல குடும்பங்களின் 
வயிற்றிலடிக்கும் வறுமை 

அதுவே இன்றைய 
சம்பளம் சம்பளம் சம்பளம் 

 

எம்.யூ. அல்சாத், 
ஓட்டமாவடி.