குழந்­தைகளுக்கான டவல் (Baby Towel)

June 04, 2015

 உங்கள் குழந்­தைக்­கான டவலை தைத்துக் கொள்ள மல்­பீ­ஸ் துணி வகை ­சி­றந்­த­து.

டவலை தைத்துக் கொள்­வ­தற்கு 36 x 27 அள­வான துணி துண்­டுகள் இரண்­டினை வெட்டி எடுத்துக் கொள்­ளுங்­கள்.

இனி துணியை ஒன்றன் மேல் ஒன்­றினை வைதது சுற்­றிலும் தைத்துக் கொள்­ளுங்கள். 

டவலின் மூலையில் பூ அல்­லது கார்டூன் வடி­வங்­களை தைத்து அல­குப்­ப­டுத்தி கொள்­ளுங்­கள்.