குழந்­தை­க­ளுக்­கான படுக்கை விரிப்­பு (Cot Sheet)

June 04, 2015

 


* உங்கள் குழந்­தைக்கு மிக குறைந்த செலவில் தைக்கக் கூடிய படுக்கை விரிப்­பு.
 

தேவை­யான அள­வு­கள்:

* 36 x 25 அள­விலான துணி துண்­டுகள் இரண்­டு

* 36 x 25 அள­வி­­லா­ன (பஞ்சுப் போன்ற துணி உகந்­தது) துணி ஒன்­று

* சுருக்கம் தைப்­ப­தற்­காக 2" அள­வி­லான நீண்ட பட்டி அல்லது ரிபன்
 


முதலில் நீங்கள் எடுத்து வைத்­துள்ள துணியில் 36 x 25 அள­வி­லான துண் துண்­டுகள் இரண்­டினை வெட்டி வைத்துக் கொள்­ளுங்­கள்.

அடுத்து நீங்கள் வைத்­துள்ள பஞ்சுப் போன்ற துணியில் மேலே குறிப்­பிட்­டுள்­ள­வாறு 36 x 25 அள­வி­லா­ன துணி ஒன்­றினை வெட்டி எடுத்துக் கொள்­ளுங்­கள்.
 


தைக்கும் முறை:

* நீங்கள் வெட்டி வைத்­துள்ள பஞ்சுப் போன்ற துணியை ஏற்­கெ­னவே வெட்டி வைத்­துள்ள 36 x 25 அள­வி­லான துண் துண்­டுகள் இரண்­டின் நடுவே வைத்து  சுருக்­க­மற்ற நிலையில் சுற்­றி­வர தைத்துக் கொள்­­ளுங்­கள்.

* பி்ன்னர் சுற்றி தைக்­கப்­பட்ட பகு­தியில் நீங்கள் வெட்டி வைத்­துள்ள துணி அல்­லது ரிபன் மூலம் சுருக்கம் வைத்து தைத்துக் கொள்­ளுங்­கள்.